It has been created in an attempt to provide all the information related to the selection for Tamil Nadu Forest Guard personnel, clearly in this web article.
Keep in mind that all the syllabi, protocols, and qualifications given in it are given by the Tamil Nadu Forest Uniformed Personnel Selection Committee.
And our congratulations to you for reading this clearly and becoming a forest ranger in Tamil Nadu. Let’s find out.
Show In Tamil
தமிழ்நாடு வனக்காவலர் பணியாளர்களுக்கான தேர்வு சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும், தெளிவாக இந்த இணையதள கட்டுரையில் வழங்கும் முயற்சியில் இது உருவாக்க பட்டுள்ளது.
அதேசமயம் இதில் வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் தகுதிகள் அனைத்தும் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுவால் வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க.
மேலும் இதை தெளிவாக படித்து தமிழ்நாட்டின் வனக்காவலர் ஆக, உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். வாருங்கள் காணலாம்.
Tamil Nadu Forest Guard Age Limit 2021 | Click Here |
Tamil Nadu Forest Guard Physical Test Details | Click Here |
Addendum for the posts of Forest Guard, Forest Guard with Driving Licence, and Forest Watcher (Advertisement No.1/2021, Notification No.1 and Information Brochure dated 24.06.2019)
The following addendum is issued at Annexure-VII (b) (Syllabus for the post of Forest Guard, Forest Guard with Driving Licence and Forest Watcher) in Information Brochure published on 2021.
Tamil Nadu forest guard syllabus
Curriculum for Forester, Forest Ranger and Forest Ranger Examination with Driving License (SSLC / HSC Grade)
General Knowledge: Unit 1 General Science:
Physics: The structure of the universe General science rules New creation and discoveries National Scientific Research Laboratories – Material properties and motions – Physical scales, measurements, and units of force, motion and energy Magnetics, electricity and electronics Heat, light and sound,
Chemistry: Elements and compounds – acids, alkalis, and salts Biocides – Antimicrobials. Fertilizers, synthetic
Botany: Important concepts of life sciences Diet and program diet – Respiration. Different types of organisms
Show In Tamil
வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் தேர்விற்கான பாடத்திட்டங்கள்
(எஸ்.எஸ்.எல்.சி. / எச்.எஸ்.சி தரம்)
பொது அறிவு: அலகு 1 பொது அறிவியல்:
இயற்பியல்: பேரண்டத்தின் அமைப்பு பொது அறிவியல் விதிகள் புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் – பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் – இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னணுவியல் வெப்பம், ஒளி மற்றும் ஒலி,
வேதியியல்: தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் உயிர் கொல்லிகள் – நுண்ணுயிர் கொல்லிகள். செயற்கை உரங்கள்,
தாவரவியல்: வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம். உயிரினங்களின் பல்வேறு வகைகள்
Zoology: Blood and Circulation – Reproductive System Ecology, Ecology, Health and Hygiene Human Diseases – Prevention and Solutions Animals, Plants and Human Life.
Unit – || Current Events:
History: Records of Current Events Nationalities, National Symbols – Origin of States Celebrities and Places featured in Games Sports and Competitions Texts, Awards and Degrees India and its neighbors,
Political Science:
- Problems in conducting general elections
- Political parties and the political system in India
- Public Awareness and Public Administration
- Social welfare government programs, its applications
Geography: Geography.
Economy: Socio-Economic Current Problems
Science: Modern discoveries in science and technology.
Unit – III: Geography:
Earth & Continent Solar System – Seasonal Wind, Rainfall, Climate and Climate Resources Rivers in India Soil, Minerals and Natural Resources Forests and Wildlife Agriculture Methods Transport and Communication Social Geographic Population Density and Distribution – Natural Disasters Disaster Management.
Unit – V Indian Politics:
Constitution of India – Introduction to the Constitution Features of the Constitution Central, State, and Central Territories – Citizenship Rights and Obligations Fundamental Rights – Fundamental Duties Human Rights Charter Parliament of India State Parliament State Legislature Local Government Government Panchayat Raj Tamil Nadu Constitution of the Constitution of India Legal system Elections Office Language and Schedule VIII
Anti-Corruption Measures in Public Life Central Anti-Corruption Commission – Lok Adalat – Ombudsman, Comptroller and Auditor General of India Right to Information – Advancement of Women – Consumer Protection Organizations.
Unit – VI Indian Economy:
Characteristics of the Indian Economy Five Year Plans Models – An Assessment of Land Reforms and the Use of Science in Agricultural Agriculture – Industrial Development Rural Health Projects Community Issues – Population, Education, Health, Employment: Poverty – The Economic Trend of Tamil Nadu.
Unit – VII Indian National Movement:
National Renaissance: Rise of Heads of State – Gandhi, Nehru, Tagore – Various modes of struggle Tamil Nadu’s role in the freedom struggle Rajaji, V.U.C. Periyar, Bharathiar et al.
Show In Tamil
விலங்கியல்: இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி – இனப்பெருக்க மண்டலம் சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மனிதனின் நோய்கள் – தற்காத்தல் மற்றும் தீர்வுகள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.
அலகு — || நடப்பு நிகழ்வுகள்:
வரலாறு: நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் தேசியம், தேசிய சின்னங்கள் – மாநிலங்களின் தோற்றம் செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் விளையாட்டு மற்றும் போட்டிகள் நூல்களும் நூலாசிரியர்களும் விருதுகளும் மற்றும் பட்டங்களும் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்,
அரசியல் அறிவியல்:
- பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள்
- இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும்
- பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம்
- சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள் , அதன் பயன்பாடுகள்
புவியியல்: புவி நிலக்குறியீடுகள்.
பொருளாதாரம்: சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்
அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.
அலகு – III : புவியியல்:
பூமியும் பேரண்டமும் சூரிய குடும்பம் – பருவக் காற்று, மழைபொழிவ , காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை நீர்வள ஆதாரங்கள் இந்தியாவிலுள்ள ஆறுகள் மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடுகள் மற்றும் வன உயிர்கள் விவசாய முறைகள் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் சமூக புவியியல் மக்கட் தொகை அடர்த்தி மற்றம் பரவல் – இயற்கை பேரழிவுகள் பேரிடர் நிர்வாகம்.
அலகு – V இந்திய அரசியல்:
இந்திய அரசியல் அமைப்பு – அரசியல் அமைப்பின் முகவுரை அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் – குடியுரிமை உரிமைகளும் கடமைகளும் அடிப்படை உரிமைகள் – அடிப்படை கடமைகள் மனித உரிமை சாசனம் இந்திய நாடாளுமன்றம் – பாராளுமன்றம் மாநில நிர்வாகம் மாநில சட்ட மன்றம் சட்ட சபை உள்ளாட்சி அரசு பஞ்சாயத்து ராஜ் தமிழ்நாடு இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு சட்டத்தின் ஆட்சி தக்க சட்ட முறை தேர்தல்கள் அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII
பொது வாழ்வில் ஊழல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் – லோக் அதாலத் – முறை மன்ற நடுவர் (Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) தகவல் அறியும் உரிமை – பெண்கள் முன்னேற்றம் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.
அலகு – VI இந்தியப் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள் – ஒரு மதிப்பீடு நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி கிராம நலம் சார்ந்த திட்டங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் – மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு: வறுமை – தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு.
அலகு – VII இந்திய தேசிய இயக்கம்:
தேசிய மறுமலர்ச்சி – தேசத்தலைவர்களின் எழுச்சி – காந்தி, நேரு, தாகூர் – பல்வேறு போராட்ட முறைகள் சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி. பெரியார், பாரதியார் மற்றும் பலர்.
அலகு – VIII திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்:
தகவல்களை விவரங்களாக மாற்றுதல் விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள் , வரைபடங்கள் தரவின் அளவுரு பிரதிநிதித்துவம் விவர பகுப்பாய்வு விளக்கம் சுருக்குதல் சதவிகிதம் – மீப்பெரு பொது ( HCF ) வகுத்தி – மீச்சிறு பொது மடங்கு ( LCM ) – விகிதம் மற்றும் சரிவிகிதம் – தனி வட்டி கூட்டுவட்டி- பரப்பளவு – கன அளவு – நேரம் மற்றும் வேலை தர்க்க அறிவு – புதிர்கள் கானொளி தர்க்க அறிவு எண் கணித தர்க்க அறிவு- எண் தொடர்கள் , பகடை
Member Secretary. TNFUSRC