Police General Examination 2021

An advertisement has been published in the newspapers on 179 2020 to fill about 10,906 7 72 (BL) vacancies in the Police, Prisons, and Fire Departments across Tamil Nadu through public examination of Police General Examination 2021.

Applicants applying for the examination are required to follow the rules in this information form, whereas after reading it clearly, they have to fill up the application form online and upload it correctly. Also, the required certificates must be uploaded along with it.

Police General Examination 2021 Age Limits

பொதுப் போட்டி01/07/2020 அன்று வயது 18 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
1/7/1996 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்)01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் (சீர்மரபினர்)01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
திருநங்கைகள்01/07/2020 அன்று வயது 18 நிறைவடைந்தவராகவும், 29 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1991 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
ஆதிதிராவிட வகுப்பினர்01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பினர் 01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
பழங்குடியினர் 01/07/2020 அன்று வயது 26 நிறைவடைந்தவராகவும், 24 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1994 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
முன்னாள் ராணுவத்தினர்01/07/2020 அன்று வயது 45 நிறைவடைந்தவராகவும், 29 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 1/7/1975 இருந்து 01/07/2002க்குள் பிறந்துக்கவேண்டும்.
`

Details of vacancies by police department wise

துறைபதவிஆண்கள்/பொதுபெண்கள்/திருநங்கைகள்மொத்தம்
காவல் துறைஇரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மாநகர ஆயுதப்படை)
காவல் துறைஇரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைதீயணைப்பாளர்

Use Also: UG Admission Information Brochure 2020-21

Police General Examination 2020-21

வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு:

Open Competition30%
Backward Class 26.5%
Backward Class Muslim 3.5%
Backward Class (Vanniyar)10.5%
Backward Class & Denotified Communities7%
Most Backward Class2.5%
Scheduled Cast15%
Scheduled Cast (Arunthathiyers)3%
Scheduled Tribes1%
Men's chest size Of police General Examination 2021

Men’s Physical test for police General Examination 2021

பொதுப் போட்டி (OC)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(BC)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் (சீர்மரபினர்) (MBC/DNC)
குறைந்த அளவு 170 செ.மீ
ஆதிதிராவிடர் (SC)
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)]
பழங்குடியினர் (ST)
குறைந்த அளவு 167 செ.மீ

Men’s chest size Of police General Examination 2021

சாதாரண நிலையில்குறைந்த அளவு 81 செ.மீ, குறைந்த அளவு விரிவாக்கம் 5 செ.மீ
மூச்சு உள்வாங்கிய நிலையில்மூச்சு உள்வாங்கிய நிலையில் குறைந்த அளவு விரிவாக்கம் 86 செ.மீ

Women and transgender people Men’s Physical test for police General Examination 2021

பொதுப் போட்டி (OC)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(BC)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) [BC(M)
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் (சீர்மரபினர்) (MBC/DNC)
குறைந்த அளவு 159 செ.மீ
ஆதிதிராவிடர் (SC)
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) [SC(A)]
பழங்குடியினர் (ST)
குறைந்த அளவு 157 செ.மீ

Below is a PDF with full Details of Police General Examination 2021

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

Congratulations on following all the rules given above, registering with the Tamil Nadu Police, and succeeding. Thank you.

Spread the love

Leave a Comment