This website article has been created with the intention of providing clear information on height and chest size related to fitness and fitness test for Tamil Nadu Forest Guards.
It also mentions the physical fitness of everyone, including women, men, and transgender people.
Also, note that all this information was provided on the basis of the Tamil Nadu Forest Conservation Police.
It is important to note that only those with the minimum qualifications are eligible to apply for this post.
It is also important to remember that the Medical Certificate Officer should submit the medical certificate containing the following details to the Government-appointed Assistant Surgeon on or after the date of the examination report.
Show In Tamil
தமிழ்நாடு வன பாதுகாப்பு காவலர்களுக்கான உடற்தகுதி மற்றும் உடல் திறன் தேர்வு சம்பந்தப்பட்ட உயரம் மற்றும் மார்பு அளவு போன்றவற்றின் தகவல் தெளிவாக விளங்கும் எண்ணத்தில் இந்த இணையத்தள கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் திருநங்கைகள் போன்ற அனைவருக்குமான உடல் தகுதியும், இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு வன பாதுகாப்பு காவல்துறையின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள.
இதில் வலியுறுத்தப்படுகிறது குறைந்தபட்ச கூட தகுதிகளை பெற்று இருப்பவர்கள் மட்டுமே, இப்பதிவிற்கு விண்ணப்பிக்க தகுதியான உடையவர்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் அரசால் பணி நியமனம் செய்யப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் நிலைக்கு மேல் உள்ள மருத்துவர்களிடம் இருந்தே, கீழ் குறிப்பிடப்பட்ட விவரங்களை கொண்ட மருத்துவ சான்றிதழை தேர்வு அறிக்கை நாள் என்றோ அல்லது அதற்கு பின்னரோ பெறப்பட்ட கேட்கப்படும் போது தமிழ்நாடு வன காவலர் பணியாளர் அதிகாரி அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுதல் அவசியம்.
Information | Height |
---|---|
Women and Transgender | 150 CM |
Men | 163 CM |
Information | Chest size |
---|---|
Women and Transgender | 05 |
Men | 05 |